3 25
சினிமாபொழுதுபோக்கு

தமன்னா எனக்கு அம்மா மாதிரி.. சொன்னது யார் பாருங்க

Share

தமன்னா எனக்கு அம்மா மாதிரி.. சொன்னது யார் பாருங்க

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இப்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் அது பெரிய ஹிட் என்கிற நிலை இருக்கிறது.

அதனால் ஒரு பாடலுக்கு ஆட அவர் கோடிகளில் சம்பளம் பெறுகிறார். மேலும் அவரது காதலர் விஜய் வர்மா உடன் தமன்னா திருமணம் எப்போது நடைபெறும் என்றும் தொடர்ந்து அவரிடம் கேட்டு வருகிறார்கள்.

அவர் எனக்கு அம்மா மாதிரி..

இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தில் ரமிகா சென்(பிரதமர்) ரோலில் நடித்து இருந்த ரவீனா டாண்டன் மகள் ரஷா தற்போது அளித்த பேட்டியில் தமன்னா பற்றி பேசி இருக்கிறார்.

“தமன்னா என்னுடைய வளர்ப்பு தாய் போன்றவர். My Adopted Mom” என அவர் கூறி இருக்கிறார்.

Gallery

 

 

Gallery

 

 

Gallery

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...