8 21
சினிமாபொழுதுபோக்கு

மனைவியா? சினிமாவா? இரண்டில் ஷாருக்கான் தேர்ந்தெடுத்தது இதையா.. ஷாக்கிங் பதில்

Share

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

முன்பு ஷாருக்கான் நிகழ்ச்சி ஒன்றில் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே என் உயிர் உடம்பில் இருந்து பிரிய வேண்டும். அது தான் என் வாழ்நாள் கனவு என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பழைய நேர்காணல் ஒன்றில் ஷாருக்கான் கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ” சினிமாவா இல்லை தன் மனைவி கவுரியா என்று வந்தால். நான் சற்றும் யோசிக்காமல் என் மனைவியை தான் தேர்ந்தெடுப்பேன். அவருக்காக சினிமாவை விட்டு விலகி விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...