23 1
சினிமாபொழுதுபோக்கு

அடுத்து பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

அடுத்து பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர்.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. வரும் 14 – ம் தேதி வெளிவரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவிடம் அவர் பாலிவுட் என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ” ஏற்கனவே ‘சூரரைபோற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ‘சர்பிரா’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து விட்டேன்.

அதை தொடர்ந்து, தற்போது ‘கர்ணா’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன் பின், மாறுப்பட்ட கதை களத்தில் நடிக்க என்னை நான் தயார் செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...