10 18
சினிமாபொழுதுபோக்கு

மிகப்பெரிய தவறு செய்த ஆண்கள் அணி! கடும் கோபத்தில் ஆண்களை திட்டிய தர்ஷா குப்தா!

Share

மிகப்பெரிய தவறு செய்த ஆண்கள் அணி! கடும் கோபத்தில் ஆண்களை திட்டிய தர்ஷா குப்தா!

பிக் பாஸ் 8ல் இன்று 9வது நாள், அதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கில் ஆண்கள் அணி ரூ. 8700 சம்பாதித்து இருந்தது.

இதனால் ரூ. 8700-குள் தான் அவர்கள் தங்களுடைய மளிகை பொருட்களை வாங்க வேண்டும். ஆனால், ரூ. 12000க்கு மளிகை பொருட்கள் வாங்கிய காரணத்தினால், மொத்தமாக அனைத்து மளிகை பொருட்களும் ரத்து செய்யப்பட்டு, பிக் பாஸ் என்ன தருகிறாரோ, அதை வைத்து மட்டுமே இந்த வாரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என கூறப்பட்டுவிட்டது.

ஆண்கள் செய்த இந்த தவறால், பெண்கள் அணியில் இருந்த ஆண்கள் அணிக்கு வந்த தர்ஷா கடும் கோபத்தில் ஆண்கள் அனைவரையும் திட்டித்தீர்த்துவிட்டார்.

ஆண்கள் அணி செய்துள்ள இந்த மிகப்பெரிய தவறை பார்த்து, பெண்கள் அணியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடட்டத்தில் உள்ளனர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...