சினிமாபொழுதுபோக்கு

டாப் குக்கு டூப் குக்கு ஷோவில் நுழைந்த நடிகர் வடிவேலு!

24 664a89e12f608
Share

டாப் குக்கு டூப் குக்கு ஷோவில் நுழைந்த நடிகர் வடிவேலு!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகிய மீடியா மேசன்ஸ் நிறுவனம் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இணைந்து தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற ஷோவை தொடங்கி இருக்கின்றனர்.

அதன் தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பானது. போட்டியாளர்கள் மற்றும் காமெடியன்கள் என இந்த ஷோவும் CWC போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தற்போது ரசிகர்களுக்கு மேலும் ஆச்சர்யம் தரும் விதமாக நடிகர் வடிவேலு தற்போது டாப் குக்கு, டூப் குக்கு ஷோவுக்கு வந்திருக்கிறார்.

அடுத்த வார எபிசோடுக்கு அவர் கெஸ்ட் ஆக வருகிறாராம். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...