cook with comali season 5 contestant name list with photos 20240424172025 1991
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்- அதிகம் யார்?

Share

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்- அதிகம் யார்?

குக் வித் கோமாளி, மிஷினை போல ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக முக்கியமாக மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி.

முதல் சீசன் ஒரு மாதிரி தொடங்கி கடைசியில் செம ஹிட்டடித்தது. பின் தொடர்ந்து 2, 3, 4 சீசன்கள் ஒளிபரப்பாக அண்மையில் புத்தம் புதிய பொலிவுடன் 5வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த 5வது சீசன் முதல் 4 சீசன்களை தாண்டி முற்றிலும் புதியது. காரணம் எல்லாமே மாறிவிட்டது, நிகழ்ச்சியை பார்த்து வருபவர்களுக்கு நன்றாகவே புரியும்.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொரு துறையில் இருந்து போட்டியாளர்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 பிரபலங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இதோ,

ஷாலின் சோயா- ரூ. 10,000
அக்ஷய் கமல்- ரூ. 10,000
திவ்யா துரைசாமி- ரூ. 12,000
ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000
பூஜா வெங்கட்- ரூ. 9,000
இர்பான்- ரூ. 15,000
பிரியங்கா- ரூ. 18,000
விடிவி கணேஷ்- ரூ. 15,000
சுஜிதா- ரூ. 18,000
வசந்த்- ரூ. 10,000

போட்டியாளர்களின் சம்பளம் பற்றிய இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...