24 6628b52b7f9fb
சினிமாபொழுதுபோக்கு

அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்

Share

அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

சில வருடங்களுக்கு முன்பு யாஷிகா, ECR ரோட்டில் அதிவேகமாக காரில் சென்று விபத்து ஏற்படுத்தினார். சம்பா இடத்தில் அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்திலிருந்து மீண்ட யாஷிகா, பகீரா மற்றும் சில நொடிகளில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த ஒருவர், யாஷிகா ஆனந்த் விபத்து பிறகு அழகாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த யாஷிகா, அழகுக்காக நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்.. அவரே சொன்ன தகவல் | Yashika Answer To Bad Comment

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...