சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

Share
24 6629d10f072da
Share

நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வந்திருந்த போது, அவருடைய முகம் வாடி இருந்தது. அதுமட்டுமின்றி அவருடைய கையில் அடிபட்டு அதற்கு bandage ஒன்றை போட்டிருந்தார்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தினால் தான் விஜய் தனது கையில் bandage போட்டிருந்தார் என கூறப்பட்டது. அதன் வலியின் காரணமாக தான் அவருடைய முகமும் வாடி இருந்தது என தகவல் வெளியானது.

நிலையில், நேற்று கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக, அப்படத்தின் இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் விநியோகஸ்தர் உள்ளிட்டோர் விஜய்யை நேரில் சென்று சந்தித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவருடைய கையில் ஏற்பட்டுள்ள காயங்கள் வெளிப்படையாக தெரிய, இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Vijay Hand Is Seriously Injured

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...