சினிமாபொழுதுபோக்கு

சிங்கம் சூர்யா சாமி விக்ரம் ஒரே படத்திலா!! இயக்குனர் ஹரி

24 661a3450b9d25
Share

சிங்கம் சூர்யா சாமி விக்ரம் ஒரே படத்திலா!! இயக்குனர் ஹரி

ஹரி படங்கள் என்றாலே பக்கா ஆக்ஷன் காட்சிகள், விறுவிறுப்பான கதைக்களமாக இருக்கும். இவர் இயக்கத்தில் வெளிவந்த சிங்கம், சாமி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படங்கள் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கிலும் ரசிகர்கள் கொடுத்து நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

தற்போது ஹரி விஷாலை வைத்து ரத்தனம் என்று படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகயிருக்கிறது.

சமீபத்தில் சினிஉலகம் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் ஹரி, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ” ஆறு சாமியையும் துரை சிங்கமும் சந்திப்பது போல சிங்கம் 3 படத்தில் கதை எழுதியிருந்தோம்”.

“ஆனால் அப்போது இருந்த அவசரத்தில் அதை படமாக்க முடியவில்லை. அப்படி எடுத்தால் மக்கள் ரசிப்பார்களாக இல்லையா? என்று தெரியவில்லை”.

“அதன் பின் இது போன்ற விஷயங்களை லோகேஷ் கனகராஜின் திரைப்படத்தில் பார்ப்பதும் அதற்கான வரவேற்புகளை பார்க்கும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...