24 6605b10792801
சினிமாபொழுதுபோக்கு

அரசியலில் குதிக்கிறாரா நடிகை அனுஷ்கா?

Share

அரசியலில் குதிக்கிறாரா நடிகை அனுஷ்கா?

நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கிலும் தமிழிலும் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்த நடிகை. அவர் உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்து வந்ததால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

தற்போது மீண்டும் படங்கள் நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டி Kathanar – The Wild Sorcerer என்ற படத்தின் மூலமாக மலையாளத்திலும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி அரசியலில் குதிக்க போகிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. அவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.

நடிகை ரோஜாவை எதிர்த்து தான் ஜன சேனா கட்சி சார்பில் அனுஷ்காவை களமிறக்க இருக்கின்றனர் என தகவல் பரவி வருகிறது. அந்த தொகுதியில் தமிழர்கள் அதிகம் என்பதால் அனுஷ்காவின் பாப்புலாரிட்டி உதவும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...