சினிமாபொழுதுபோக்கு

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு

Share
1 531 1024x576 1
Share

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு

கன்னடத்தில் 1988ம் ஆண்டு வெளியான மிதிலேய சீதேயரு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வந்தவர் டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

நடிப்பில் சிறந்த விளங்கிய இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான இருவர் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசய விருதை வென்றார்.

காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகருக்கான தேசய வருதை வென்றார். சிறந்த தயாரப்பாளருக்கான தேசிய விருதை கன்னட படமான புட்டகன்னா ஹைவே படத்திற்காக வென்றிருக்கிறார்.

சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகறது.

பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இவருக்கு வீடுகள் இருப்பதாகவும் கொடைக்கானலில் பண்ணை வீடும் உள்ளதாம்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...