tamilnaadi 42 scaled
சினிமாபொழுதுபோக்கு

விக்னேஷ் சிவனை விவகாரத்து செய்கிறாரா நயன்தாரா? வைரலாகும் பதிவு

Share

விக்னேஷ் சிவனை விவகாரத்து செய்கிறாரா நயன்தாரா? வைரலாகும் பதிவு

கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் விக்னேஷ் சிவன்.

இப்படத்தின் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 7 ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து, திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது திடீரென நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளார் நயன்தாரா.

மேலும் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை கிளப்ப, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்களோ என்கிற பேச்சு எழத் தொடங்கி உள்ளது.

 

Share
தொடர்புடையது
Vishal
சினிமாபொழுதுபோக்கு

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!

லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு...

mandaadi soori
பொழுதுபோக்குசினிமா

75 கோடி பட்ஜெட்; படகுப் பந்தயக் களம்: சூரியின் மண்டாடி படப்பிடிப்புத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி....

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...