tamilnig 14 scaled
சினிமாபொழுதுபோக்கு

ஆல்யா மானசா – சஞ்சீவ் விவாகரத்தா? சண்டை உண்மையா.. வைரல் வீடியோ

Share

ஆல்யா மானசா – சஞ்சீவ் விவாகரத்தா? சண்டை உண்மையா.. வைரல் வீடியோ

நடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் டாப் நடிகைகளில் ஒருவர். அவர் விஜய் டிவியின் ராஜா ராணி மூலமாக பாப்புலர் ஆன நிலையில் அதே தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். ஆல்யா தற்போது சன் டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார். கணவர் சஞ்சீவ் அதே டிவியில் கயல் சீரியல் ஹீரோ.

ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் தற்போது சண்டை போட்டு பிரிந்துவிட்டார்கள் என்றும் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என்றும் சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.

அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்போது இருவரும் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் சண்டை போடுவது போல காட்டி, இப்படி தான் எங்களை பற்றி எழுதுகிறார்கள் எனவும், “டைவர்ஸா?? எங்களுக்கா?? NEVER” என கூறி இருக்கின்றனர்.

இதன் மூலமாக விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...