tamilni 2 scaled
சினிமாபொழுதுபோக்கு

கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 7 கொண்டாட்டம்

Share

கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 7 கொண்டாட்டம்

விஜய் டிவியில் ரசிகர்களால் அதிகள் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிதான். இது நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க தற்போது சீசன் 7 வரைக்கும் வந்து சமீபத்தில் நிறைவடைந்தது.

100 நாட்கள் கொண்ட இந்த போட்டியில் இறுதி வரை யார் நிலைத்து நிற்கிறார்களோ அவரே வெற்றியாளர். அதுமட்டும் அல்லாமல் மக்களில் அதிகபட்ச வாக்குகளினால் யார் தெரிவாகிறார்களோ அவரே பிக் பாஸ் வெற்றியாளர்.

அந்த வகையில் பல போட்டிகள் , சண்டைகள், குழு விளையாட்டுகள் என பல விடயங்களுக்கு பிறகு கடந்த சீசன் 7நில் vj அர்ச்சனா வெற்றியாளராக மக்களால் தெரிவு செய்யபட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு போட்டியாளர்கள் வெளியில் சந்தித்து பார்ட்டி வைத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதனை அடுத்து பல்வேறான கருத்து வேறுபாடுகள் பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் வெளியில் வந்தும் எ மற்றும் பி என குழுக்கள் பிரிந்தே சந்தித்து கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது அடுத்த வாறன் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.இது தொடர்பான மேலதிக தகவல் அடுத்து வரும் நாட்களில் வெளியாகும்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...