சினிமாபொழுதுபோக்கு

வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் காதல் ஜோடி!

Share
tamilni 474 scaled
Share

வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் காதல் ஜோடி!

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் ரவீனா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

அதே பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டு முதலாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றவர் தான் மணி சந்திரா. இவர் பிக் பாஸ் வருவதற்கு முன்பே பிரபலமாக காணப்பட்டார். தன்னுடைய நடனத்திறமையினாலேயே பிக் பாஸ் இல் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் .

ரவீனாவும் , மணியும் பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே நல்ல நெருங்கிய நண்பர்கள் . அனால் ரசிகர்களுக்கு இவர்கள் நண்பர்களா இல்லை அண்ணா தங்கை உறவில் உள்ளவர்களா ? சில வேளைகளில் இவர்கள் பழகும் விதத்தை பார்த்தால் காதலர்களா என இந்த குழப்பம் பிக் பாஸ் ரசிகர்கள் மனதில் எழுந்தன .

இன்னும் அந்த குழப்பம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது . அந் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வந்த இவர்கள் இருவரும் வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர் . இருவரும் விமானம் ஏறியதும் , அதில் ரவீனா மணியை பார்த்து அண்ணா என்று கூப்பிட்டதும் ரசிகர்களை இன்னும் குழப்பத்துக்குள்ளாகியது .

தற்போது மணி ரவீனா இருவரும் சுவிஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றது . சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...