மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.e/e>
ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும் மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.e/e>
சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது. மாயா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என பிரபல பாடகி சுசித்ரா தொடர்ந்து அவர் மேல் தாக்குதல் தொடுத்து வருகிறார்.e/e>
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயாவுக்கு ரசிகர்களை விட விமர்சகர்கள்தான் அதிகம். ஆனாலும் தொடர்ந்து மாயா பிக்பாஸ் வீட்டுக்குள் நீடித்து வருகிறார். அவர் செய்யும் சில சேட்டைகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதே இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.e/e>
இந்நிலையில் எப்படியோ 90 நாட்களை மாயா பிக்பாஸ் வீட்டில் கடந்துவிட்டார். இன்னும் இரண்டு வாரங்களைக் கடந்தால் அவர் பிக்பாஸ் வின்னர் ஆவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே மாயாவை எப்படியாவது வின்னர் ஆக்கிவிடவேண்டும் என வேலைகள் நடப்பதாக தெரிகிறது.e/e>
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சில பக்கங்களை மாயா ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு மாயாவுக்கு ஆதரவாக போஸ்ட் போட சொல்லி கேட்டுள்ளனர். மேலும் அதற்காக பணம் தரவும் தயாராக இருப்பதாக பேரம் பேசியுள்ளனர். இது சம்மந்தமான பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.e/e> <]panele id="/appsath-s-imag dashimags dashimags-chart-bar">e/]pan> <]panele id=/appsath-s-label>Papp Vth-s:e/]pan> <]panele id=/appsath-s-count>160*]]pan>e/divse/divsedivesheevp-magic-cbgii le id=lrgi>cr]panele id=evp-/appsaags-=!0,t:>Rtioned Topics:e/]pan>r]panealigprop=keywords>en vana nixen frginr/a>en vana vs nixen frginr/a>bOgg bosmr/a>bOgg bosm 7 tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-7-tps:/-live/>bOgg bosm 7 tps:/ livee/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-7-tps:/-today-danced bOgg bosm 7 tps:/ today dancee/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-live-today-tps://>bOgg bosm live today tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-season-7/>bOgg bosm season 7e/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-season-7-tps://>BOgg Bosm season 7 tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-season-7-tps:/-promo/>bOgg bosm season 7 tps:/ promoe/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-tps:/-7/>bOgg bosm tps:/ 7e/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-tps:/-season-7-unseen-1-01-01-2024/>bOgg bosm tps:/ season 7 unseen 1 {01 01 2024}e/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-tps:/-today-dance-dance/>bOgg bosm tps:/ today dance dancee/aseand-csshref='https://tamilnaadaag/bOgg-bosm-today-promo/>bOgg bosm today promoe/aseand-csshref='https://tamilnaadaag/bOggbosm/>BOggbosme/aseand-csshref='https://tamilnaadaag/kamal-haasan/ kamal haasane/aseand-csshref='https://tamilnaadaag/nexon-vs-en vana-frgin/>nexon vs en vana frginr/a>nixen vs en vana frginr/a>teaserr/a>teaser bOggbosme/aseand-csshref='https://tamilnaadaag/vijay-television/ vijay televisione/a>e/]pan>e/divsedivele id=/apps-nav-till>r/divsedivesheevp-prev-nexcb{fle le id="argi ition:re"> cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Up Nexce/]pan>ep>பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்டம் கட்டி அடிக்கும் மாயா!e/e>e/]pan>e/divse/divs e/a>e/divsedivele id="evp-/rev-/apps{fle lrgi ition:re"> <]panele id="evp-/rev-arr fa fa-chevron-argi argis>e/]pan>edivele id=evp-/rev-magi-in>cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Don't Misse/]pan>ep>இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்: தீவிரமடையும் போர் நடவடிக்கைe/e>e/divse/divsedivele id=evp-orgb{fle aligprop=publisher aligscapt alig.7.2'href='htschema.org/Organizvo}fu>edivele id=evp-orgbtogo aligprop=togo aligscapt alig.7.2'href='htschema.org/IviewO00&&"> <=4ele id="evp-widgecbht-a-amath">cr]panele id=evp-widgecbht-a-amath>You may likee/]pan>e/h4>eulele id="evp-rtioned-/appsmalst lrgi itioned"> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> */<=display:block dIma-ad-clic-c=ca-pub-8860125042002446 dIma-ad-slot=4751570204 dIma-ad-format=auto dIma-full-:100%-rtspons:re=truese/ins> <]}]}>(adsbygoogle = {indow.adsbygoogle || []).push({});e/s}]} <]panele id=evp-feat1malstbbut>பிரபல்யம்e/]pan>e/a><]panele id=evp-feat1malstbbut>காணொலிகள்e/]pan>e/a>