சினிமா
40 வயதில் செம கிளாமர்! நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படம் வைரல்
நடிகை மீரா ஜாஸ்மின். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்
கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் மீரா ஜாஸ்மின் சற்று முன் வெறும் உள்ளாடைகளுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.