சினிமா
மாலத்தீவில் பிகினி உடையில் அமலாபால்! வைரலாகும் புகைப்படம்
நடிகை அமலாபால் சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் அவ்வப்போது அங்கு இருந்தபடி புகைப்படங்களை வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
சற்றுமுன் வித்தியாசமான கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்துடன் என்னுடைய பயிற்சியாளர் பீஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: ஆடு ஜீவிதம் திரைவிமர்சனம் - tamilnaadi.com
Pingback: 5 நாட்களில் 75 கோடி வசூலை அள்ளிய ஆடு ஜீவிதம்... தமிழ் நாட்டிலும் பிக்கப் ஆகிவிட்டதா? - tamilnaadi.com