d
சினிமாபொழுதுபோக்கு

அஜித்துடன் பைக் பயணம்: மஞ்சுவாரியர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

Share

அஜித்துடன் மஞ்சுவாரியார் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன

அஜித்துடன் மேற்கொண்ட இந்த பயணம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது இன்டாகிராமில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் சூப்பர் ஸ்டார் அஜித் அவர்களுடன் பைக் பயணம் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு எனது நன்றி.

பயணம் என்றால் அதிக ஆர்வம் கொண்ட நான் நான்கு சக்கர வாகனத்தில் பல கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக டூவீலரில் ஒரு பயணம் வந்திருக்கின்றேன்.

இதற்கு காரணமான சக பயணிகள் அனைவருக்கும் நன்றி. இந்த பயணத்தில் என்னை இணைத்துக்கொண்ட அஜித் அவர்களுக்கும் எனது நன்றி’ என பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Manjuwarrier #Ajith

d

Share

1 Comment

தொடர்புடையது
29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...