சினிமா
நடிகர் சித்தார்த் அதிதி ராவை காதலிக்கிறாரா?


நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் காதலிப்பதாக ஹைத்ரியும் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் இணைந்து ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் தாங்கள் டேட்டிங் செய்வதாகவோ காதலிப்பதாகவோ இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#AditiRao #Siddharth