சினிமா
நித்யா மேனனுக்கு திருமணமா? கிசுகிசுக்கப்படும் தகவல்


நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுபற்றி நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஹைதராபாத் மார்டன் லவ் என்ற அந்தாலஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#NithyaMenon #cinema