நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து வருகின்றது.
அவ்வப்போது தனது காதலுடன் இருக்கும் புகைப்படங்களையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது திருமணம் குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ’திருமணம் குறித்து தனக்கு எந்தவித ஐடியாவும் இல்லை என்றும் திருமணம் குறித்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை’ என்றும் அவர் தைரியமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் காதலர் ஷாந்தவுடன் உறவு சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#CinemaNews
Leave a comment