Harish Kalyan Birthday 1
சினிமாபொழுதுபோக்கு

ஹரிஷ் கல்யாணுக்கு திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

Share

நடிகர் ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பல பெண்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் என்றே கூறலாம்.

இவர் தற்போது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஹரீஸ் கல்யாணின் பெற்றோர் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தனக்கு பொருத்தமான பெண் தேடும் பொறுப்பை ஹரிஷ் கல்யாண் தனது பெற்றோரிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஹரிஷ் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...

2 20
சினிமாபொழுதுபோக்கு

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...