vijay
சினிமாபொழுதுபோக்கு

குழந்தைகளுடன் குழந்தையாக தளபதி – வைரலாகும் ‘வாரிசு’ செகண்ட் லுக்

Share

‘தளபதி 66’ படத்தின் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நேற்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை செக்கன்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் தளபதி விஜய் குழந்தைகள் நடுவில் உட்கார்ந்து இருக்கும் போஸ் உள்ளது.

இதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது போஸ்டருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்துக்கு ‘வாரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை தளபதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கம்பீர லுக்கில் விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும்படியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக படத்தின் டைட்டில் இது குடும்பக் கதையைப் பின்னணியாக கொண்ட படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

varisu220622 1

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...

5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...