தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துவிட்டார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, என தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கியிருந்தார்.
இதேவேளை தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் படத்தில் இராணுவ வீரராக நடித்துள்ளார். எதிர்பார்ப்புக்குரிய இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பானது சுமார் ரூ. 80 கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது.
#CinemaNews
Leave a comment