"டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது" - புலம்பும் விக்னேஷ்சிவன்
பொழுதுபோக்குசினிமா

“டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது” – புலம்பும் விக்னேஷ்சிவன்

Share

“டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது” – புலம்பும் விக்னேஷ்சிவன்

தற்போது இணையத்தளங்களில் வைரல் செய்தி என்றால் அது தல டோனி பீஸ்ட் படப்பிடிப்புத் தளத்துக்கு விஜயம் செய்தமை. இது தொடர்பான படங்களும் காணொலிகளும் சமூக வலைத்தளங்களில் தல – தளபதி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாரும் தல தோனி மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்திருந்தார்.

nelsan viyay dhoni

இந்த புகைப்படத்தை தனது ருவிற்றர் பக்கத்தில் ருவிட் செய்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், அதற்கு கமெண்ட்டையும் பதிவுசெய்துள்ளார்.

“என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது. அட்லீஸ்ட் நான் தல, தளபதியுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்தாவது எனக்கு அனுப்பு” என்று நெல்சன் திலீப்குமாரிடம் இயக்குநர் விக்னேஷ் சிவன் நகைச்சுவையுடன் கோரிக்கை விடுத்துள்ளார். விக்னேஷ்சிவனின் இந்த டுவிட் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...