திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடியா..?: கத்ரீனாவின் திருமணம் குறித்து கசிந்த செய்தி

katrinakaif

பாலிவுட் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடைபெறவுள்ளது.

ஜெய்பூரில் மிகவும் இரகசியமாக, நடைபெறும் திருமணங்கள் குறித்த தகவல்கள் பெரியளவில் வெளியாவதில்லை.

அவ்வாறு இருக்கையில், தற்போது நடிகை கத்ரீனா கைப்பின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் இவர்கள் தங்குவதற்கான அறைக்கு மட்டும் ஒரு இரவுக்கு ரூ. 75 லட்சமாம், கத்ரீனாவுக்கு போடப்படும் Sojat மெஹந்தி மட்டுமே ரூ. 1 இலட்சத்திற்கு இருக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் இவர்களது திருமணத்தை ஒளிபரப்ப பிரபல OTT தளம் ரூ. 100 கோடிக்கு பேசியிருப்பதாகவும் பாலிவுட் செய்திகள் கூறுகின்றன.

#CinemaNews

Exit mobile version