தி கிரே மேன்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது.
இதில் நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Dhanush #TheGrayMan
Welcome to India @Russo_Brothers #Vanakkam pic.twitter.com/UOnq4YUl8N
— Dhanush (@dhanushkraja) July 21, 2022
Leave a comment