தலைசுற்றவைக்கும் நடிகர் வடிவேலுவின் சொத்துமதிப்பு!

Vadivelu 01

தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மனதில் நடிகர் வடிவேலு நீங்காத இடத்தைப்பிடித்துள்ளார்.

இந்தநிலையில் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சினையில் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பிரச்சனை தற்போது நீங்கி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் வடிவேலு.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 120 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

#CinemaNews

Exit mobile version