மனோபாலாவுடன் சிவாங்கி – வைரலாகும் புகைப்படம்
விஜய் ரிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் சிவாங்கி. இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்த சிவாங்கி தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை சென்றுவிட்டார். தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகின்றார்.
அத்துடன், காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் ஒரு முக்கியமான ரோலிலும் நடித்து வருகின்றார். மனோபாலாவுடன் சிவாங்கி காணப்படும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த புகைப்படம் இப்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Leave a comment