குறுக்குச் சிறுத்தவளே …… – தந்தைக்கு ஜஸ்வர்யாவின்பிறந்ததின பரிசு
நடிகர் அர்ஜீன் இன்று தனது 59 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.
தழிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் அக்சன் கிங்குக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக, நடிகையும், அர்ஜீனின் மகளுமாகிய ஜஸ்வர்யா அர்ஜீன் தனது தந்தையின் திரைப்பட பாடல்களை தொகுத்து நடனமாடி, தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற் போது இந்த வீடியோ வைரலாக்கப்பட்டு வருகின்றது.
Leave a comment