பொழுதுபோக்குஅழகுக் குறிப்புகள்

தேவதை போல பிரகாசிக்க சிம்பிள் டிப்ஸ்

Share
tp5
Share

தேவதை போல பிரகாசிக்க சிம்பிள் டிப்ஸ்

நீராவிக் குளியல்

tp 1 e1628715665499

 

ஆயிரக்கணக்கில் செலவுசெய்து முகத்துக்கு ஸ்டீம் ரீட்மெண்ட் எடுக்க அலைவதைத் தவிர்த்து, வீட்டிலேயே ஸ்டீம் ரீட்மெண்ட் எடுக்கலாம். குக்கரில் இருந்து வெளிவரும் நீராவி அல்லது வெந்நீரிலிருந்து வரும் நீராவியில் ஒருநாளைக்கு 10 செக்கன் வீதம் 10 முறை ஆவி பிடியுங்கள். சூப்பர் ரிசல்ஸ் கிடைக்கும்.

 

பேஸ் மாஸ்க்

tp4

 

 

வாரம் ஒருமுறை தக்காளி மற்றும் பப்பாளி ஆகிய பழங்களை பேஸ்ட் செய்து பேஸ் மாஸ்க் போட்டுக்கொள்ள முகம் பளபளப்பாகும்.

 

 

 

 

கருவளையம் நீங்க

tp2

 

சிறிதளவு வினிகருடன் ரோஸ் வோட்டர் சேர்த்து கவனமாக பஞ்சால் கருவளையத்தில் தடவி 10 நிமிடத்தில் குளிர்ச்சியான தண்ணீரில் கழுவவேண்டும். தினமும் இதனைப் பின்பற்றி வந்தால் ஓரிரு வாரங்களில் பலன் கிடைக்கும்.

 

 

சருமப் பிரச்சினையைத் தீர்க்க

tp6

பயத்தம்மாவுடன் கஸ்துாரி மஞ்சள் சேர்த்து பயன்படுத்தினால் சருமம் பொலிவாகும்.

தினமும், முல்தானிமெட்டி, சந்தனம், ரோஸ் வோட்டர் ஆகியவற்றில் தலா ஒவ்வொரு ஸ்பூன் சேர்த்து கலந்து பேஸ் பேக் போடுங்கள். தினமும் இவ்வாறு செய்துவர உங்கள் முகத்தின் பொலிவைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ரோஸ் வோட்டருக்கு பதிலாக பாலும் பயன்படுத்தலாம்.

 

பளிச்சிடும் பற்களுக்கு

tp3

தினமும் 2 துளி தேசிச்சாறு, ஒரு சிட்டிகை உப்பு, அரை சிட்டிகை பேக்கிங் சோடா (அப்பச்சோடா) கலந்து பல் தேய்த்து பாருங்கள். விரும்பின் விநிகரும் சிறுதுளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...