கிராமத்து லுக்கில் கலக்கும் அஷ்வின் – வைரலாக்கும் ரசிகர்கள்
விஜய் ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
இந் நிகழ்ச்சி மூலம் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அஷ்வின். குறும்படங்கள் மூலமும், ஆல்பம் பாடல்கள் மூலமும் ரசிகர்களிடையே அறிமுகமாகியிருந்த அஷ்வின், தற்போது வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெப் சீரியல் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
பெண் ரசிகர்கள் உட்பட தனக்கென ரசிகர் பட்டாளத்தையே கவர்ந்து வைத்திருக்கும் அஷ்வினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கிராமத்து லுக்கில் கலக்கும் அஷ்வினின் புதிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக…………