மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய...
ரெட் கார்டு நெறைய இருக்கு.. அதிரடி காட்டிய கமல்! உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ் பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறது. பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பியபிறகு வந்த விமர்சனங்களால்...
800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலையம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்...
ஒரே விசாவில் 6 நாடுகள் செல்ல அரிய வாய்ப்பு! சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில்...
வலையில் சிக்கிய தங்க மீன் பாகிஸ்தானைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஹாஜி பலோச் என்பவரே...
அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவன் அமெரிக்காவில் கத்திக்குத்திற்கு இலக்காகி படுகாயம் அடைந்த இந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 24...
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட உக்ரைன் கிரிமியாவில் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் ரஷ்யா போரின் சமீபத்திய மோதலாக ரஷ்யாவின் போர் கப்பலை...
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல் இராணுவம் காசாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதோடு 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்-ஷிபா மருத்துவமனையின்...
ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக சரணடைய எச்சரிக்கை ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். அத்துடன் காசா பகுதியை ஆக்கிரமிக்கும்...
அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து: கனேடியர்கள் கோபம் அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் ஒருவர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள், கனேடியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடைய பெயர், விவேக்...
தொடை நடுங்கும் மேற்கத்திய நாடுகள்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து துருக்கி ஜனாதிபதி காட்டம் இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரத்தில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடியாத அளவிற்கு மேற்கத்திய நாடுகள் பலவீனமாக உள்ளது என்று...
பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, 2024ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களின் வாங்கும் திறன் குறையும் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டில்,...
உக்ரைன் போரில் அதிகமான ஆயுதங்களை இழந்த பிறகு ரஷ்யா தங்களுடைய ராணுவ தளவாடங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்....
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு...
ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கான போரில், நான்கு மணிநேர இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தினசரி இடைநிறுத்தங்களை நிறுவுமாறு...
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை...
பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் எவரும் பூமியில் இனி வாழ தகுதியற்றவர்கள் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேலிய அமைச்சரான Amichai Eliyahu தீவிர யூத கோட்பாடுகளை பின்பற்றும் Otzma Yehudit கட்சியின்...
சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், தனக்கு வேலை கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், அடித்துத் துன்பப்படுத்துவதாகவும் புகாரளித்தமை அவருக்கே பாதகமாக மாறியுள்ளது. ஜெனீவாவில் வீடொன்றில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவந்த அந்தப் பெண், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தவர் ஆவார். ஆகவே,...
சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்தல்கள் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி தீர்வொன்றினை முன்வைத்துள்ளார். அந்த வகையில், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய...
இஸ்ரேலிய நகரமொன்றின் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி தெற்கு இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் ஆளில்லா விமானம் பொதுமக்களின் கட்டிடத்தில் மோதியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் ஏற்பட்ட...