டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல் கடன் மறுசீரமைப்பு பணிகள் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான கம்பஹாவில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி தேர்தல்...
ரணில் அரசின் 18 அமைச்சர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த ரணில்(ranil) அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம்...
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் இந்திய அரசியல்வாதி இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...
தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் அமையும் : விஜித ஹேரத் எதிர்வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை உள்ளதோடு, ஐக்கியத்தை அடைவதற்காக...
அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றி: கனடாவிற்கு காத்திருக்கும் ஆபத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வெற்றியானது, கனேடிய (Canada) வட்டி வீதம் மற்றும் டொலரின் மதிப்பிலும் தாக்கம் செலுத்தலாம் என கூறப்படுகிறது. ட்ரம்பின்...
ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி வரி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற...
தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை என தாம் கூறவில்லை எனவும்,தேவை ஏற்பட்டால் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ய நேரிடும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்தபோது வெள்ளம் மற்றும் சுனாமி...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற...
பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக, ‘செனல் 4’ ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்...
தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய...
அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தாம் அறிமுகப்படுத்திய பாதையில் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது என அநுர அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்....
2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில உணவு மற்றும் பானங்களின் வற் மற்றும் வருமான வரி நியாயமான தொகையால் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர...
இந்திய நடிகையுடன் உலகின் நம்பர் 1 youtuber! வைரலாகும் ஸ்டில்கள் உலக அளவில் புகழ்பெற்ற யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 32.9 கோடி subscribers உடன் உலக அளவில் அதிகம் subscribers வைத்திருக்கும்...
தரம் குறைந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள்! சர்வதேச அறிக்கை அதிர்ச்சி தகவல் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. Access to Nutrition Initiative...
ட்ரம்ப் வெற்றியால் பதற்றமடைந்துள்ள நாடுகள்: பிரித்தானியாவுக்கு மட்டும் விதிவிலக்கு? அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதுமே, பல நாடுகள் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவலை அடைந்துள்ளன. சுவிட்சர்லாந்து, உலகிலேயே இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் போன்ற...
பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்தது யார்? இஸ்ரேலிய பிரதமர் சொன்ன உண்மை லெபனானின் மீதான பேஜர் தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை...
வியக்க வைக்கும் “டைட்டானிக்” நாயகனின் சொத்து மதிப்பு பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த லியானர்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) ஹாலிவுட்...
2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள் பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்தபின், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே...
ராகுல் காந்தி டி ஷர்ட்டில் உள்ள ஆங்கில வார்த்தை.., பிரச்சாரத்தில் சுவாரஸ்யம் வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமானா கேரளா, வயநாடு மக்களவை...
ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா? தொடர்ந்து நேட்டோ அமைப்பை விமர்சித்து வருபவரான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி பல நாடுகளின் தலைவர்களிடையேயும்...