இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நேற்று (டிச.24) கலந்துரையாடியதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்....
வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கம் பொய்யை சட்டபூர்வமாக்கியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார். கண்டியில்(kandy) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “அரசாங்கம் மக்களுக்கு நிறைய...
தெழுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் மீண்டும் காவல்துறையில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில், அனுமதிப்பத்திரமின்றி...
அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது....
ஜனவரி 2025 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடைமுறை குறித்து புதிய வர்த்தமானி வெளியாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
ஜனவரி 2025 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடைமுறை குறித்து புதிய வர்த்தமானி வெளியாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 2,371 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கல்வி, சுகாதாரம்,...
பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு...
அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு 2025ஆம் ஆண்டில் நிச்சயமாக வழங்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த கூறியுள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டங்களைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இன்று(24.12.2024)...
இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி கடற்றொழிலார்கள் தமது வாழ்வாதாரத்திற்கு...
இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட வைத்திய நிபுணர் எம். ஆர். எஸ்.யு. சி....
உண்மையுள்ள ஒன்றைப் பொய் என்றும், பொய்யான ஒன்றை உண்மை என்றும் மற்றவர்களை நம்ப வைக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அது ஒரு ஜனநாயக உரிமை என்றும் கூறிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையை பிரிக்ஸ்(BRICS) அமைப்பில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை ஒரு பிழையான முடிவு என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். இது நிச்சயமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அதிருப்தியடைய செய்திருக்கும்...
முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால்(Kanchana Wijesekera )பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. கஞ்சன விஜேசேகர எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த ஜனவரியில் இலங்கை...
வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது, வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் அதற்கு காரணம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்( Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு குருமண்வெளியில் நேற்று(24)நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்....
தெற்காசிய பிராத்தியத்தில் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில், இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...
யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் நேற்றுமுன்தினம்(23) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த புலவர் ரமேஷ்குமார் (43) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் அவர், “இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக...