நாங்கள் ஒரு படகிற்கு 5000 ரூபா கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழில் புரிவதை நிரூபிக்கட்டும். நாங்கள் அவரை ஆண்மகன் என ஏற்றுக்கொள்கின்றோமென குருநகர் கடற்றொழில் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற போராட்டத்தின்...
களுத்துறை பிரதேசத்தில் நாளை மறுதினம் காலை 9.00 மணி தொடக்கம் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
பொலிஸ் அதிகாரியொருவர் நபரொருவரை தாக்கி அவரது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முயலும் காணொளியொன்று தற்போது வைரலாகியுள்ளது. இரத்தினபுரி கிரியெல்ல வீதியில் இன்று (26) காலை பொலிஸ் துறையின், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்...
எதிர்பைத் தெரிவிக்கும் முகமாக சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை குருநகர் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனுக்கு எதிராக இன்றைய தினம்...
ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளை தேடுதலின்போதே குறித்த இருவரும்...
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை தீர்மானிப்பதற்கான அனுமதி அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக் கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்...
அங்கொட, முல்லேரியா பகுதியில் இன்று அதிகாலை 34 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். பாதாளக்குழு தலைவர் அங்கொட லொக்காவின் சகா ஒருவராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரும் பாதாளகுழுவுடன்...
திருகோணமலையில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டிக்களிப் பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதூர் பல்நோக்கு...
மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் நேற்றைய தினம் மாலை இச் சம்பவம்...
வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை உழவு இயந்திரம் மூலம் வயல்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளியொருவர் வாங்கிய உணவுப்பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து, புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின்...
இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இந்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை...
மருதங்கேணி தெற்கு தாளையடிப் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்தக் காணியை காணி உரிமையாளர் சுத்தம் செய்தவேளை, அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால்...
வெள்ளைச் சீனிக்குத் மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையைத் தாண்டி, சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா...
பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. கொவிட் எதிரொலியால் சுமார் 2 வருடங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. அத்துடன், இணைய வழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன நாடு பூராகவும் இன்றைய தினம் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன....
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது . மாணவர்களிடையேயான புத்தாக்க...
மேய்ச்சல் தரைகளும் விவசாய நிலங்களும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது. நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும்...