தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட...
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய...
பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்த இந்திய மீனவர்களும்...
இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றவுள்ளார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள்,...
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் சம்பவங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா , ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5...
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப்...
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து சோதனையினை...
இந்தியா-சீனா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடாத்துவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதி மற்றும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைப் பெண்ணொருவர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியமை என்ஐஏ விசாரணையில் அம்பலமான நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாத் தொற்றால் மேலும் 627 பேர் உயிரிழந்துள்ள...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படுவதாகவும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி திறக்கப்படும் என் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை, யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு...
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பழையபடி தமது வாழ்க்கையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்திருந்தனர். எனினும் தனுஷ்...
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கச்சதீவு தூய...
தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசிற்கு ஆதரவாக டுவிட்டர் நிறுவனம் செயற்படுகிறது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னைப் பின் தொடர்பவர்களை...
இந்திய நாட்டின் 73வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர்...
இனிவரும் காலங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே வாக்காளர் பட்டியல் என்றபடி தேர்தலை நடத்தவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 25ஆம் திகதி இந்தியாவில் தேசிய அளவில் வாக்காளர் தினம்...
அண்மையில், இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்றையதினம் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைதான குறித்த...
இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான எருது ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு என்பவை ஆண்டு தொடக்கத்தையொட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நிகழ்ச்சிகளுக்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்...