ஐஸ் தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. நடிகைக்கு ரொம்பவே தில் தான்.. வைரல் வீடியோ..! தமிழ் நடிகை ஒருவர் ஐஸ் கட்டிகள் உள்ள தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
ராதா ரவி ரொம்ப தவறான ஆளு.. அவர் இருக்கும் காம்பவுண்டுக்கு நான் போக மாட்டேன்! சின்மயி காட்டம் தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்க தேர்தலில் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்வரும் மார்ச்...
சென்னைல டிராவல் பண்ண பிடிக்கல.. 10 வருசமா வலி மட்டும் தான் மிச்சம் இருக்கு! டிடி கண்ணீர் பேட்டி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான DD என்று செல்லமாக மக்கள் மத்தியில் அழைக்கப்படுபவர் தான் திவ்ய...
இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் ரொம்ப கேவலமா இருக்கு! பிரபலங்கள் ஆவேசம்! திடுக்கிடும் காரணம் ? இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு ஜோடி ஒன்றுக்கு பீகார் இளைஞர்களால் ஏற்பட்ட விபரீத சம்பவம் தொடர்பில் சமூக...
‘க்’ சேர்த்தது தான் கட்சியின் ஒரு மாத செயற்பாடா? கப்சிப்னு அடங்கிய விஜய்யின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா? தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தற்போது உச்சகட்ட அந்தஸ்தை பெற்ற முன்னணி நாயகனாக...
திரும்பிய பக்கமெல்லாம் கோடிகளை அள்ளும் ரிஹானாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் டாப் பாடகியான ரிஹானா கலந்து கொண்டு, பல்வேறு இந்தியர்களின் கவனத்தையும் பெற்றார். 9...
சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட் மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சுமார் 10 நாட்களில் 90 கோடி...
நீத்தா அம்பானி இவ்வளவு அழகா ஆடுவாங்களா? மெய்சிலிர்க்கும் பெர்பாமென்ஸ்! வைரலாகும் வீடியோ ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை...
சமீபத்தில் செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான் விலகி கொள்கிறேன் என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து செஃப் தாமு தானும் குக் வித் கோமாளியில்...
ஒரு சின்ன டெக்னிக்கல் மிஸ்டேக் தான் ஏற்பட்டது, அதற்கு விவாகரத்து வரை போயிட்டீங்களே, என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளிகளிடம் நடிகை நயன்தாரா தரப்பு வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா கடந்த...
எந்த நடிகரும் எடுக்க துணியாத ரிஸ்க்.. தங்கலான் படத்தில் வெளியான விக்ரமின் மிரட்டும் புகைப்படங்கள் இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில் நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக...
தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத சாக்லேட் பாய்ஸ் யார் யார் தெரியுமா? டாப் 3 ஹீரோஸ் தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டங்களில் மாதவன், அரவிந்த் சாமி, அருண் விஜய் இவர்கள் தான் சாக்லேட் பாயாக வலம்...
ஆஸ்கர் நாயகி மாயாவை சந்தித்த பிரபல யூடியூபர்! விரைவில் தரமான சம்பவம் இருக்காம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக...
சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன சீக்ரெட்! உண்மையை உடைத்த சிவகுமார் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்பவர் தான் சிவகுமார். அவருடைய பிள்ளைகளான சூர்யா, கார்த்திக் ஆகியோரும் முன்னணி நடிகர்களாக காணப்படுகின்றனர். அந்த காலத்தில்...
டாப் ஹீரோக்களுக்கு பேரிடியாய் விழுந்த ஷாக்கிங் நியூஸ்! ரஜினி, கமல், அஜித்துக்கு சம்பள முடக்கமா? LYCA அதிரடி முடிவு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’, கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, மற்றும்...
வெளிநாட்டில் பிரம்மாண்டமாக வீடு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய்.. புகைப்படங்களை பாருங்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற...
அட்லீயை கேட்ச் பண்ண வரிசையில் காத்திருக்கும் பாலிவுட் ஹீரோஸ்! ரன்வீர் சிங்கே இப்படி சொல்லிட்டாரே.!! ஹாலிவுட்டில் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் அட்லீ. இவர் சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
ஆனந்த் அம்பானி உடலில் இத்தனை சிக்கல்களா? யாரும் அறியாத மறுபக்கம் ஒரு பக்கம் ஆனந்த் அம்பானியோட கல்யாணத்துக்காக அவருடைய அப்பா முகேஷ் அம்பானி கோடி கணக்கில் செலவு செய்த ஏற்பாடுகள் தான் உலகம் முழுக்க பேசுபொருளாக...
ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் பங்ஷனில் வானில் மிளிர்ந்த ட்ரோன் ஷோ! மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள் உலகில் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்...
பிரமாண்டமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்!! தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படத்தில் வில்லி...