வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில் சிறந்த ஆய்வு நூலிற்கான பரிசை யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சின்னராசா ரமணராஜா பெற்றுக்கொண்டார். நேற்று இடம்பெற்ற...
யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் கோண்டாவில் சந்தி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மற்றும் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் சிறு...
மானிப்பாய் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள பகுதியில் வீதி அகலிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று ஆதரவாளர்களுடன் குறித்த பகுதியை அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டார். முன்னரே திட்டமிட்டு அறிவித்ததன்படி நண்பகல் 12.00 குறித்த...
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்....
பண்டிகைக் காலங்களில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ரோந்து பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேக நபர்கள்...
இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தல் பொய் என்று கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்...
மொனராகலை- படல்கும்பர எத்தாமுல்ல பிரதேசத்தில் இரண்டு இறப்பர் கிளைக்கிடையில் சிக்கி, சுதேச வைத்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 70 வயதான பாராம்பரிய சுதேச வைத்தியரான டீ.எம். கருணாரத்னவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட...
நேற்று (18) காலை அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த சிறுவன்...
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – அட்டாம்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த மண்மேடு அட்டாம்பிட்டிய பகுதியில் இரண்டாம் பிரிவு தோட்டத்தின் 08 ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அயலிலேயே விழுந்துள்ளது. அத்தோடு குடியிருப்புகளுக்குள்...
சமூக வலைதளங்களில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும் புகைப்படமொன்று மனதை பதைக்க வைக்கும் வகையில் பரவலாக பகிரப்படுகின்றது. குறித்த புகைப்படம் கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. உணவு, தண்ணீரின்றி தவித்த...
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பபொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை...
நாட்டில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி இளைஞனுக்கு ஒரு தொகை பணத்தினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள். குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் கொட்டடியில் வசிப்பவர். அவரின் தந்தை இறுதி யுத்தத்தில்...
இன்று யாழ்ப்பாண கலைத்தூது மண்டபத்தில் ‘சிதைந்து போகிற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’ என்னும் தலைப்பில் கருத்தாய்வு நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில்...
அகில இலங்கை சைவ மகா சபையினரின் திருவெம்பாவை பாதயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களைக் கொண்டு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொரோனா சூழலை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களுடன் இப்பாதயாத்திரை 5 மணியளவில் யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை...
இன்றைய நாளில் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் 74 அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் குறைவடைந்திருந்த மசகு எண்ணெயின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. #SriLankaNews
இலங்கையில் 3 ஆவது அலையை உருவாக்கிய டெல்டா பரவலை போன்று ஒமிக்ரோன் பரவலும் இரு மாதங்களில் 5 ஆவது அலையை உருவாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 5 ஒமிக்ரோன்...
குஜராத் மாநிலம் ஆஞ்ச் மஹால் பகுதி இரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படவுள்ளது. குறித்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23...
தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி 4 வயது குழந்தை பரமேஸ்வரன் அருட்சிகா இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா அண்ணாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தை தொட்டிலில் விளையாடும் போதே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. குழந்தை உயிருடன்...