தரம் தொடர்பான தகவல்கள் பொறிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சமையல் எரிவாயு கொள்கலன்களை மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விநியோகிக்க ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு...
7 இலட்சம் ரூபாவுக்கு மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக் குழந்தையை விற்பனை செய்து , அதை பயன்படுத்தி போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். குறித்த சம்பவம் தொடர்பில் சிங்கள...
கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன சிறுமியின் உடல் உருகுலைந்த நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி கடந்த 15...
இலங்கையை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்ற யோஹானி டி சில்வாவை கெளரவிக்கும் வகையில், அவருக்கு காணியொன்று வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார். மெனிக்கே மகே...
இலங்கையரான பிரியந்த குமார மதநிபந்தனை என்று குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தானில் சியல்கொட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவ சீர்திருத்தங்களில் பின்னடைவு காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் சீர்திருத்தம் மற்றும் இஸ்லாமியவாத பாதையில் இருந்து பின்வாங்க முடியாதது மற்றும்...
அரச வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியாலய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனால் அரச வைத்தியசாலைகளின்...
சீனாவின் மிக அதிக வயதான பெண் என்று கருதப்பட்டவர் நேற்று காலமானார். 135 வயதான அலிமிஹான் செயிட்டி என்ற பெண்ணே சீனாவில் அதிக வயதுடையவர். 2013-ம் ஆண்டு சீனாவின் முதுமையியல் மற்றும் முதியோர் மருத்துவ சங்கம்...
தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசிக்கு பதிலாக அங்கிருந்த டாக்டர்கள் கொரோனா தடுப்பூசியை குழந்தைக்கு தவறுதலாக செலுத்தியுள்ளார். சம்பவம் தெரியவர பெற்றோர் , வைத்தியர்கள்...
மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள், புதிய ஆண்டின் அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள்...
சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின், பரிசோதனை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக...
போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச்சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுடன் யாத்திரைக்குச் செல்வோரை கைது செய்வதற்காக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் திடீர் சோதனைகள்...
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் எனவும் சீரான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில்...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணி காய்ச்சலால் முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் 3 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிர் நீத்துள்ளார். அவரின் இறப்புக்கு...
மோட்டார் சைக்கிளில் சென்ற பூப்பந்தாட்ட நடுவர் ஒருவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லும் போது வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை தாக்கியுள்ளது....
சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார். ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும்...
யாழ்ப்பாணம் பெரியகுளான் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்யும் பொழுது அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த...
ஈரானில் முதன் முதலாக கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த செய்தியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ளது. 50 மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும் 3.5 மில்லியன்...
இன்று சமூகத்தில் செல்போன், கணினியை பயன்படுத்தாதோர் யாரும் இல்லை. இவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதனால் பல உபாதைகள் ஏற்படுகின்றதன . அவ்வாறான உபாதைளில் ஒன்றே கண்களில் வரகூடிய கருவளையம். அதிக பெண்கள் கண்களுக்கு கீழ் உள்ள...
2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே...