விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை...
இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் அங்கஜன் ராமநாதன் பங்குபற்றலோடும் மக்களின் பங்குபற்றல் குறைவான நிலையிலும் பிரதேச செயலக கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கூட்டத்தில் கிராம அபிவிருத்தியை பட்ஜெட்டில் காலாண்டு நிதியே விடுவிக்கப்படும் அந்தக் காலத்திலேயே அடுத்த...
பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்குவதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வதுதான...
மஹரகமவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய வண்டியை ஒருவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரில் உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வண்டி இலங்கைக்கு...
மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஒரு மாதத்துக்கு நாட்டை முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்டா திரிபை விட ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்கு...
2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மாறுவார் என தவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி...
ஆசிரியர் சங்கங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த கால...
பிலிப்பைன்ஸின் தென்கிழக்குப் பகுதிகளில் ராய் புயல் புரட்டிப் போட்டதில் இதுவரை 208 பேர் பலியாகி உள்ளனர். புயலைத் தொடர்ந்து பெய்த கனமழைக்கு இதுவரை 208 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். சுமார் 3...
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் , இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை...
எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 02 ஆம் திகதி வரை சகல அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ் அறிவிப்பை இன்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ...
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி ஜியோன் சுங் அமெரிக்க செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இவரை கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கான அடுத்த தூதுவராக நியமித்திருந்தார். ஆனால் தற்போதே ஜூலி சுங்கை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதென அறியமுடிகின்றது. குறித்த அழைப்பானது, கடும் நிதி நெருக்கடியால் இந்தியாவிடம் இலங்கை அரசு கடன் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின்...
கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் யுகதனவி உடன்படிக்கை குறித்த விவாதம் நடாத்தப்பட்டால் தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களிப்பதாக அவர் தெரிவித்தார். இது...
தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் தனக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தாரென கூட்டமைப்பு உறுப்பினரொருவர் ‘தமிழ்நாடி’யிடம் தெரிவித்தார். உடல்...
இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புகளின் பாவனை அதிகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய்க்கான கொள்வனவு அதிகரித்துள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. #SriLankaNews
இலங்கைக்கு மேலும் 842,400 பைசர் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்துள்ளது. குறித்த தடுப்பூசிகள் இன்று காலை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை கொழும்பில் உள்ள...
முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்றைய தினம் கண்டியில் உரையாடும் போதே இவர் இதனை தெரிவித்தார்....
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் வெளிநாடுகளுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளில் வெளிநாடுகள் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீன தூதுவர்களின்...
கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் மிகவும் முன்னுதாரணமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் புத்திஜீவிகளின் துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளதாக...
சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. குறித்த நிவாரணப் பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்....