வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் இன்று வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது. தனியார் கல்வி நிலையத்தில் மாணவியை இறக்கிவிட்டு திரும்பிய முச்சக்கர வண்டி...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தன்னுடைய வாழ்த்துச் செய்தியை போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஆன்மீக வாழ்க்கையை தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு என்பன சிதைத்துவிடும். ஆகவே கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என அவர்...
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் 5400 ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். 50 அடி நீளமும் 28 அடி அகலமும்...
டாக்சி டிரைவரான பிகுல் இஸ்லாம் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் குருகிராமில் செப்டம்பர் மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 3 திருமணங்கள் முடித்த பிகுல் இஸ்லாம்...
கேரள கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மோப்பநாயுடன் கூடிய விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து...
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னரும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில்...
ஒமிக்ரோன் தொற்று குறைவடைந்து வருவதால் ஆப்பிரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மீள பெற உத்தேசித்துள்ளது. முதல் ஒமிக்ரோன் தொற்று தென்னாப்பிரிக்காவில் இனங்காணப்பட்டதை அடுத்து ஆப்பிரிக்கா செல்ல அமெரிக்கா தடைவிதித்திருந்தது. தற்போது தொற்றின் பரவல் குறைந்துள்ளதை...
18 இலட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை...
புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி...
550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய ரயில் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் ஜனவரி மாதம் தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. எஸ்13 Engine ஐக் கொண்ட ரயில் போக்குவரத்து...
‘நட்சத்திர ஒளியும், கிறிஸ்துவின் பிறப்பும், உலகை உயிர்ப்பிக்கும்’ என்னும் தொனிபொருளில் அமைந்த நத்தார் பண்டிகை இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் மக்களுக்கு சிறப்பானதாக அமைய தன்னுடைய வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. இது...
நாட்டில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் நாளைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த தேவாலய மதகுருமார்களுடன் கலந்துரையாடி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை...
நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை தெரிவித்தார். ஒரு...
2022 ஆம் ஆண்டு அதிகளவானோருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் ஆண்டு 401,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் மக்கள் தொகையை அதிகரிக்கவும்,...
புகையிரத அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தொடர்ந்து பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொதிகளை பொறுப்பேற்றல்...
தொடர்ந்து நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. #SriLankaNews
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 24 -12- 2021 பிரபாகரன் படிப்பறிவில்லாதவர்: பொன்சேகாவின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் நெத்தியடி! எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே: கோஷங்களுன் போராட்டம்! மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப்போல…:...
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களுக்கு முற்பணமாக 4000 ரூபாய் வழங்கப்படவுள்ளன. இன்று வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி...
BiggBossTamil – DAY – 82-நிரூப்பைக் காண வந்த யாஷிகா!
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று இந்தியா சென்ற பிரதமர் இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று காலை...