இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது” – மாவை திடசங்கற்பம் வரலாறு காணாத விதத்தில் அதிகரித்தது கச்சா எண்ணெய் விலை! மகளிர் தினத்தை முன்னிட்ட சிறப்பு நிகழ்வு கிளிநொச்சி!! உணவகங்கள், ஹோட்டல்களுக்கும் பூட்டு!
Medam இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு வீடு தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். Edapam உடல் ஆரோக்கியத்தில் மந்த...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் போராட்டம்! துரத்தப்படுவோரை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு நாம் இயலாதவர்களள்ளர்! – திஸ்ஸ அத்தநாயக்க காட்டம்! டொலர் தட்டுப்பாடு! – துறைமுகத்தில் தேங்கி கிடங்கும் எரிவாயு சிலிண்டர்கள் ஜனாதிபதி எம்மை சந்திக்க...
Medam இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணங்களால் நன்மை நடைபெறும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். Edapam இன்று உங்களுக்கு...
எரிபொருள் தட்டுப்பாடு! – ஊடகவியலாளர்களுக்கு விசேட சலுகை நாடு பாதாளத்துக்குள் விழவில்லை – அது ஏற்கனவே விழுந்து விட்டது -சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு நாட்டில் எதுவுமே இல்லை – இராதாகிருஸ்ணன் பொலிசாரினதும் அரச கட்சியினதும் அராஜகத்தை...
ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்னால் திரண்ட சஜித்தின் மகளிர் படை. 50 கால் போத்தல் சாராயத்துடன் முள்ளி சந்தியில் ஒருவர் கைது விமல், கம்மன்பிலவை வெளியில் விடாதீர்கள்! – திலும் திடீர் ‘பல்டி இருவரினதும் பாதுகாப்பைக் குறைக்காதீர்!...
பாரம்பரிய தொழில் செய்யும் காணிகளை யாரும் அபகரிக்க முடியாது – டக்ளஸ்!! மீனவர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்! – தமிழக முதலமைச்சருக்கு கடிதம் “ரீ குடிக்க நான் வரவில்லை” – அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி ‘மொட்டு’டன்...
Medam இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்....
மலையக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்! – மாத்தளையில் சாணக்கியன் இனப் பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடன் புதிய அரசமைப்பு! – சுமந்திரன் வலியுறுத்து கோட்டா அரசின் நிலை இனி அந்தோகதிதான்! – சஜித் சுட்டிக்காட்டு யாழில் வெதுப்பகங்களை...
வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் – வடக்கு ஆளுநரின் செயலாளர் சந்திப்பு தோல்வியில்! பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதிநிதி நியமிக்கப்பட்டமை உண்மையே! – அங்கஜன் தெரிவிப்பு பதவி நீக்கம் தவறானது! – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் டக்ஸனின்...
Medam இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். சத்தான உணவுகளை சாப்பிடுங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. விரைய செலவு ஏற்படும்....
நிதி அமைச்சருக்கும், தனக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை – என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது,...
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்தும் போராட்டம் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மற்றும் மலையக சிவில் அமைப்புகளின் பங்கேற்புடனேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கபபடுகின்றது. இதன்படி...
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு...
வாசுதேவாவும் ராஜினாமா? மின்சக்தி அமைச்சராக பவித்ராதேவி! யாழில் இரத்தக் கறையுடன் சடலம் கண்டுபிடிப்பு! தலைமன்னார் காட்டு பகுதியில் பதுக்கிவைக்கப்பட்ட மாத்திரைகள் மீட்பு! பஸிலே அரசை ஆட்டுவிக்கிறார்! – சீறுகிறார் வீரவன்ஸ வீரவன்ஸ, கம்மன்பிலவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம்!...
” அமைச்சு பதவியில் இருந்து நான் விலகப்போவதில்லை. எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்.” – என்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசுக்குள் இருந்துகொண்டு...
அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி...
” இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை.” – என்று விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். ” ஶ்ரீலங்கா பொதுஜன...
” நாங்கள் எதிரணியில் இணையமாட்டோம். எமது வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” விமல்...