இந்தியா – தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர். வறுமையான குடும்பத்தில் மூத்தவராக பிறந்த இவர் தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க பணத்தை சேமித்து...
இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் (தட்டணுக்கள்) குறைந்தது. இதையடுத்து அவரது உடலில் பிளேட்லெட்டுகள் ஏற்றப்பட்டது....
புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE – 2022)...
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பேருந்து விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரேவா மாவட்ட சுஹாங்கி பஹாரி பகுதியில் பேருந்து...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இறக்குமதிக்கு தடைவிதிக்கப் பட்டிருந்த சில பொருட்களுக்கான தடை நீக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள், ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித்...
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி உலகம் பூராகவுள்ள இந்துக்களால் 24 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் பல மாகாணங்களின் தலைநகர், ஆளுநர் மாளிகைகளில் தீபாவளி...
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அமர்வுகள் மற்றும் விவாதங்களை பார்வையிடுவதற்கு மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் நாடாளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற...
நாட்டின் பணவீக்கம் உச்ச நிலையை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இம் மாதம் பொருட்களின் விலைகளும் குறைவடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளை...
யாழ்.மாவட்ட செயலகமும் மனிதவலு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (22) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொழிற்சந்தை ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்.மாவட்ட...
மத்திய சுற்றாடல் சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ்.பத்திரகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். சுபுன் எஸ்.பத்திரகே முன்னர் மத்திய சுற்றாடல் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #SrilankaNews
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை நடத்தி வருகிறார். 2018-ல் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைத்த இம்ரான் கான்...
இரத்தினபுரி – கொலன்னாவ கூட்டுறவு அலுவலகத்திற்கு நேற்று (21) இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 119 இடங்களில் 115 இடங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று பெரும்...
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த யுவதியை இளைஞர் ஒருவர் பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். மக்கள் நெரிசலில் தனக்கு முன்னால் நின்று பயணித்த யுவதியை இளைஞன் பிளேட்டினால் வெட்டியுள்ளார். காயமடைந்த யுவதி சத்தம் போடவே...
தேர்தலில் தோல்வியடைந்து இருந்தாலும் தேசியப் பட்டியல் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்த்தன கூட நினைத்திருக்க மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே...
24 மணித்தியாலங்களுக்கு அதிகமாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியர்களை நாடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதால் டெங்கு காய்ச்சலின் பரவல் மேலும் அதிகரிக்கும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு...
இந்தியா திருமலையில் காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. லட்டு, பிரசாதம் கூட கடதாசி பைகளில்...
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். லேகாபாலியில் இருந்து புறப்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் உப்பர் சியாங் மாவட்டம் மிக்கிங் (தெற்கு டியுடிங்) பகுதியில் வெள்ளிக்கிழமை காலை விழுந்து...
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் தொலைபேசிகளை திருடிய நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 9 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. தொலைபேசிகளை தவறவிட்டு...
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (21) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் நிகழ்ந்த போது வாகன சாரதி மாத்திரமே பயணித்துள்ளார். இந்நிலையில், காங்கேசன்...
நாட்டின் அதிகமான மாகாண சபைகளின் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்கப்படும். 24 ஆம் திகதி பணம் வைப்பிலடப்படும். ஆனால், இம்மாதம் 24...