டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும்...
களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் களுத்துறை, சேறுபிட்ட வெந்தேசிவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கந்தமுல்லைச் சேர்ந்த உதேனி நிமேஷா...
கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மட்டும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்...
காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்! காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக MW. சந்தன கமகே தனது கடமைகளை இன்றைய தினம் பெறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் கடமையாற்றிய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சசகர் HMN நிபனதெகிகம...
வெடுக்குநாறி மலைக்கு பக்தர்கள் செல்ல தடைநீக்கம்! – நீதிமன்று அதிரடி வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும்...
தனியார் பேருந்து சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு! வடக்கு மாகாண தனியார் பேருந்து சங்கமும் நாளைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழில் இன்றைய தினம்...
ஜெர்மனியில் பல்வேறு பிரச்சனைகளுடன் வருகைதந்தவர்களில் இரண்டு இலட்சம் இலங்கை மக்களுக்கு எமது சட்ட நிறுவனம் சேவை வழங்கியமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என தமது சட்ட நிறுவனத்தின் தென்னாசியாவின் இரண்டாவது அலுவலகத்தை யாழில் திறந்து வைத்த பின்...
எதிர்வரும் காலத்திர் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் நகர அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றது. இன்று மாலை முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி குழுவின்...
வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளையதினம் பணிக்கு செல்ல தேவையில்லை என வட மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று...
தனது கணவனை கொலை செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த சந்தேகத்தின் பேரில் மனைவியை நேற்றையதினம் (23) ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தகாத உறவைப்...
ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கைது! காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது பண்டிகை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை...
நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் எழுநூறு தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்....
அதிக வெப்பத்தால் இருவர் உயிாிழப்பு! எப்பாவலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில்...
சடுதியான சரிவில் அமெரிக்க டொலர் ! இலங்கை மத்திய வங்கி இன்று (24-04-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 05 சதம் – விற்பனை பெறுமதி...
யாழில் பசுவுடன் ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று(24) காலை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை எதிர்த்தும்,...
கஞ்சாவுடன் ஒருவர் கைது! பலாலி அன்ரனிபுரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர். கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அன்ரனிபுரம் பகுதியில் சந்தேக நபர்...
கென்யாவில் உள்ள காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கென்யா காவல்துறையினரால் தெரிவித்துள்ளனர். உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்...
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல் ஹேண்ட்லிங் கட்டணங்கள்)...
நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நேற்று 23.04.2023 நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட...