இலங்கை பிரஜை ஒருவர் பாக்கிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இதனையே இலங்கை அரசாங்கமும் மக்களும் எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்....
பெண்கள் செயற்கையான பொருட்களை பயன்படுத்தி சரும அழகை தக்கவைப்பதை விட இயற்கையான பொருட்களினால் ஏற்படும் அழகை அதிகம் விரும்புகிறார்கள். வீட்டில் உள்ள பல பொருட்கள் பெண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளின், எண்ணெய்த் தன்மைகள், பருக்களை நீக்ககூடிய...
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி கிராமத்தில் இன்று காலை இரு பாடாசலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முகமது...
தொழிற்சாலைகள் மற்றும் சுடுகாடுகளிலுள்ள தகனசாலைகளின் பயன்பாட்டிற்கு எரிவாயுவை விநியோகிக்க இரு எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன , பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நாட்டிலுள்ள...
எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பு...
மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் சில பகுதிகளுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக...
பொதுவாக இன்றைய சூழலில் பெண்களுக்கு காணப்படும் வேலைப்பழுவினால் அவர்களின் தலைமுடி அதிகம் உதிர்வதுடன், வரட்சிதன்மையுடையதாக காணப்படுகின்றது. இதற்கு ஆன்லைன்கள் மூலம் போலியான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி மேலும் தலைமுடியை வீணாக்கி விடுகின்றனர். ஆனால் வீட்டிலேயே உள்ள...
நேற்றைய தினம் களுத்துறை தெற்கு பிரதேசதில் களுகங்கையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இதில் ஐவர் பயணம் செய்துள்ளதோடு, 3 மோட்டார் சைக்கிள்களும், மிதிவண்டி ஒன்றும் மிதப்பு பாலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்தில்...
விடுதலைப் புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் எம்மால் பெருமைப்பட முடியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனை...
யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து...
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையும்...
இரவு வானில் விசித்திர ஒளிக்கோடு நகரும் காட்சி வட மாநில மக்களால் வியந்து பார்த்தனர். இதனை பலரும் தங்கள் அலைபேசிகளில் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் இது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது சாட்டிலைட் விளக்கின்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நடவடிக்கையை சர்வதேச விசாரணை ஆணைகுழுவுக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுவிவாதத்தின் போதே முன்வைத்தார். இன்றைய அரசாங்கம்...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன்...
நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலைத் தொடர்பாக திமுக அரசு எவ்வித நாடகமும் ஆடவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...
சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது .....
முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வடக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசனின் ஒழுங்குபடுத்தலில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கனடாவில் வசிக்கும்...
வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்த 15 பேர் உட்பட 90 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சீனாவின் மங்கோலியா, ஹெய்லோங்ஜியாங், ஹெபெய், யுனான், குவான்டோங், சினுவா ஆகிய பகுதிகளில் 75 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகளில்...
‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்” என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...