இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஷாந்த ரத்னவீர குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நிறுவன ரீதியிலான விடயங்களை அடிப்படையாக வைத்து இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில்...
பாதுக்க, சியம்பலாவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதிக்கு விடுமுறையைக் கழிப்பதற்காக தனது ஒன்பது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் நீச்சல் குளத்தில் இருந்து மது அருந்தியுள்ளதாக...
வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்றிரவு காரில் வந்த குழுவொன்று வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட...
நேற்றைய தினம் சிலாபம் – குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய குறித்த நபர் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. வீதியில்...
மத நிபந்தனை என்ற பெயரில் பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
இலங்கை பிரபல வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு கிராண்ட்பாஸில் வசிக்கும் 43...
நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார். அபுதாபியில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்குமிடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏதும் இடம்பெறவில்லை...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதன்...
எதிர்வரும் ஜனவரி மாதமே இலங்கைக்கான பொருளாதார நிவாரணப் பொதி குறித்து இந்தியா அரசு அறிவிக்கும் என பசில் ராஜபக்சவிடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு...
பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல...
கலகொடவத்த ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரும் சென்ற பொழுது அங்குள்ள...
கிண்ணியா படகு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததையடுத்து படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி...
இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானிக்கு சொந்தமான இந்தியாவின் அதானி குழுமம், மன்னாரில் 1 பில்லியன் டொலர் மதிப்பில் 1,000 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அதானி நிறுவனம்...
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா ஈரப்பெரியகுளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றிருந்தனர்....
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று(04) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்....
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முக்கிய ஒரு சில அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வது ரஷ்ய – இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும்...
மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் கீழ்த்தரமாக செயற்பட்டதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சபை நடவடிக்கையின் போது சபாநாயகரை...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 25 கிலோ வெடி மருந்துடன் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பொற்றாசியம் – பெர்குளோரைட்டு எனப்படும் வெடி மருந்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிந்த நபர்...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை காணாமலாக்கிய சம்பவத்தில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு...