சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு விசேட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க...
சூரியவெவ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவரே இன்று (08) அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக...
ஒரு லீற்றர் உடனடி திரவப் பாலின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளது. ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை ஒரு மாத காலத்தில் 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. தனியார் பால் மா...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீட்டு உரிமையாளரால் குப்பைகளை புதைப்பதற்காக கிடங்கு வெட்டப்பட்ட சமயத்திலே அதற்குள்ளிருந்து இந்த குண்டு...
சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த போது இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி கலேகான மற்றும் கறுவாத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களே இவ்வாறு கைது...
ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாதிரி திட்ட வரைபு யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் இன்று மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. இதற்கு நிதி அனுசரணையை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்...
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலத்தை சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி பொலிசார் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,...
சாவகச்சேரி நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தபால் நிலைய வீதியில் இச்சம்பவம் நேற்று (07) இடம் பெற்றது. இது தொடர்பாக...
கந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று கவிழ்ந்ததில் தெவிநுவர – கப்புகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார். குறித்த மீனவர் மேலும் நால்வருடன் ‘பியூமிகா 02” என்ற நீண்ட நாள்...
காரைநகர் நீலிப்பந்தனை காளி கோவிலிற்கு அருகிலுள்ள ஆலமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பிரதேசத்திற்கான மின்சார கம்ப வயர் அறுந்துள்ளதாகவும் மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்மென புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்.ரவிக்குமார் கேட்டுள்ளார். இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு அவர்...
காட்டு யானைகளின் தாக்குதலை குறைக்க முடியாது போனால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...
உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய gன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிதியின் கீழ் 80 சென்ரிமீற்றர் நவீன தொலைக்காட்சி,இறுவட்டு இயக்கி...
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று(7) பிற்பகல் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி...
அரச மற்றும் அரச தனியார் கலப்பு ஊழியர் சங்கங்கள் நாளை (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிய கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. தொழிற்சங்க...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 21 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 14,484 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட...
கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பழுதடைந்த நிலையிலான AK 47 துப்பாக்கிகளுக்கான 30 தோட்டாக்கள் மற்றும் AK 47 துப்பாக்கி மெகசின்கள் 3 என்பன...
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் 2021 பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணணி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள...
நல்லூர் பிரதேச சபைக்கான வரவுசெலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதோடு உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு விடும்படி கோரியதற்கிணங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதனையடுத்து பாதீட்டிற்கு ஆதரவாக 12 வாக்குகளும்...
கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் இன்றையதினம் (07) மாதகல் பகுதியில் கவனயீர்ப்பு ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிடுகையில்,...