இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு ஒன்று காலை மீட்கப்பட்டது. காணி உரிமையாளர் விவசாய தேவைக்காக நிலத்தை பண்படுத்தியவேளை குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து...
பொலிஸ் என கூறி கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட ஹயஸ் ரக வாகனத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல்நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும்...
இன்று (10) முதல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி அமைச்சில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி...
சர்வதேச மனித உரிமை தினமான இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டது. யுத்த காலத்தின் போதும் அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இந்த...
ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு யாழில் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில்...
நுவரெலியா சுற்றுலாப் பிராந்தியத்தில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் முதன்முறையாக சுவிஸ் முதலீட்டாளர் ஒருவர் கைச்சாத்திட்டுள்ளார். சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இத் திட்டம்...
கொழும்பிலிருந்து யாழ் வந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் மதவாச்சிக்கும் – கிரிகொல்லாவுக்கும் இடைப்பட்ட 145 வது மைல் கல்லிற்கு அருகிலுள்ள...
நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த அலிசப்ரியால் மட்டுமே முடியுமே தவிர அரச இயந்திரத்தின் மூலம் அரச அமைச்சு மூலம் ஒருபோதும் திருத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று(09) நடைபெற்ற நீதித்துறை மீதான...
அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர், டிஜிட்டல் மயமாக்கல்...
சிலியில் ஒருபாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு பாராளுமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா ஆதரித்துள்ளதுடன் அவருடைய பழைமைவாத கூட்டணி உறுப்பினர்களின் கடும்...
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளை சமூகத்துடன் இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை வீரவிலை திறந்தவெளி சிறைச்சாலையின் பணிகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்....
ஆசிரியர் இடமாற்றத்தில் கிண்ணியா வலயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிரியர்களை சமப்படுத்தல், பதிலீட்டு ஆசிரியர்களை வழங்குதல் என்ற...
இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று வெளியிட்ட...
மும்பை அந்தேரியை சேர்ந்த வேலைதேடிய 29 வயது விதவை பெண் ஒருவர் இணையதளத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு வேலை வாங்கித்தருவதாக கூறி, பயந்தர் ரயில் நிலையத்திற்கு...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் நேற்று(08) சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் கசிப்பினை கைவசம் வைத்திருந்தார்.இதனை அவதானித்த வலி. மேற்கு பிரதேச சபையின் ஊழியர்கள் கசிப்பினை கைப்பற்றினர். கசிப்பினை கைப்பற்றியவுடன் குறித்த ஊழியர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு...
சங்கானை பிரதேசத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (08) சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதேச செயலர்...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில்...
பசறை வராதொலை பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதொலை தியகொல்ல பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி...
அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....
பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்பற்ற புகையிரத...